பாடல் 3875 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருநெல்வெண்ணெய் - திருமுக்கால் · பாடல் 1 / 11
பண் · சாதாரி
திருநெல்வெண்ணெய் – திருமுக்கால் · 3.96.1
நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும் நெல்வெணெய் மேவிய நீரே நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறுஞ் சொல்வணம் இடுவது சொல்லே.