பாடல் 4486 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை · பாடல் 1 / 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.26.1

நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதி மூர்த்திபங்கனே பரம யோகி என்றென்றே பரவி நாளுஞ்செம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதங் காண்பான்அன்பனே அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னாரே.
பகிர்