பாடல் 4496 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை · பாடல் 1 / 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.27.1

மடக்கினார் புலியின் தோலை மாமணி நாகங் கச்சாமுடக்கினார் முகிழ்வெண் டிங்கள் மொய்சடைக் கற்றை தன்மேல்தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குல்அடக்கினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.
பகிர்