பாடல் 4622 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருவையாறு - திருநேரிசை · பாடல் 1 / 10
திருவையாறு – திருநேரிசை · 4.40.1
தானலா துலக மில்லை சகமலா தடிமை யில்லைகானலா தாட லில்லை கருதுவார் தங்க ளுக்குவானலா தருளு மில்லை வார்குழல் மங்கை யோடும்ஆனலா தூர்வ தில்லை ஐயனை யாற னார்க்கே.