பாடல் 4945 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · நெஞ்சம்ஈசனைநினைந்த - திருநேரிசை · பாடல் 1 / 10
நெஞ்சம்ஈசனைநினைந்த – திருநேரிசை · 4.74.1
முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்குங்கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை அமரர் சூடும்வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்றஅத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே.