பாடல் 5333 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10

திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.4.1

வட்ட னைமதி சூடியை வானவர்சிட்ட னைத்திரு வண்ணா மலையனைஇட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.
பகிர்