பாடல் 6196 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · தனி - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10

தனி – திருக்குறுந்தொகை · 5.91.1

ஏயி லானையெ னிச்சை யகம்படிக்கோயி லானைக் குணப்பெருங் குன்றினைவாயி லானை மனோன்மனி யைப்பெற்றதாயி லானைத் தழுவுமென் ஆவியே.
பகிர்