பாடல் 7407 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருநாட்டுத்தொகை · பாடல் 1 / 11
திருநாட்டுத்தொகை · 7.12.1
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்தாழை யூர்தக டூர்தக்க ளூர்தரு மபுரம்வாழை காய்க்கும் வளர்மரு கல்நாட்டு மருகலே.