பாடல் 7835 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருக்கடவூர் மயானம் · பாடல் 1 / 10
திருக்கடவூர் மயானம் · 7.53.1
மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோலவருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்திருமால் பிரமன் இந்திரற்குந் தேவர் நாகர் தானவர்க்கும்பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.