பாடல் 7972 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருவலிவலம் · பாடல் 1 / 11
திருவலிவலம் · 7.67.1
ஊனங் கைத்துயிர்ப் பாயுல கெல்லாம் ஓங்கா ரத்துரு வாகிநின் றானைவானங் கைத்தவர்க் கும்மளப் பரிய வள்ள லையடி யார்கள்தம் உள்ளத்தேனங் கைத்தமு தாகியுள் ளூறுந் தேச னைத்திளைத் தற்கினி யானைமானங் கைத்தலத் தேந்தவல் லானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.