பாடல் 145 · திருமந்திரம் · திருமூலர்

முதல் தந்திரம் · யாக்கை நிலையாமை · பாடல் 3 / 25

திருமந்திரம் 145 · ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டுநீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

Oorelaam kooti olikka azhuthittup / Paerinai neekkip pinamenru paerittus / Sooraiyang kaattitaik kontupoays suttittu / Neerinil moozhki ninaippozhin thaarkalae.

பகிர்