பாடல் 171 · திருமந்திரம் · திருமூலர்
முதல் தந்திரம் · செல்வம் நிலையாமை · பாடல் 4 / 9
திருமந்திரம் 171 · ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
Eettiya thaenpoo manangkan tirathamum / Koottik konarnthoru kompitai vaiththitum / Oattith thuranthittu athuvali yaarkolak / Kaattik kotuththathu kaivitta vaarae.