பாடல் 194 · திருமந்திரம் · திருமூலர்

முதல் தந்திரம் · உயிர் நிலையாமை · பாடல் 8 / 10

திருமந்திரம் 194 · இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்

இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்உண்பது வாச மதுபோல் உயிர்நிலைஇன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளிகண்புற நின்ற கருத்துள்நில் லானே.

Inpuru vantingku inamalar maerpoay / Unpathu vaasa mathupoal uyirnilai / Inpura naati ninaikkilum moonroli / Kanpura ninra karuththulnil laanae.

பகிர்