பாடல் 229 · திருமந்திரம் · திருமூலர்

முதல் தந்திரம் · அந்தணர் ஒழுக்கம் · பாடல் 6 / 14

திருமந்திரம் 229 · வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே.

Vaethaanthang kaetka virumpiya vaethiyar / Vaethaanthang kaettuntham vaetkai ozhinthilar / Vaethaantha maavathu vaetkai ozhinthitam / Vaethaanthang kaettavar vaetkai vittaarae.

பகிர்