பாடல் 256 · திருமந்திரம் · திருமூலர்
முதல் தந்திரம் · அறஞ்செய்வான் திறம் · பாடல் 6 / 9
திருமந்திரம் 256 · துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லைஇறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லைமறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்அறந்தான் அறியும் அளவறி வாரே.
Thuranthaan vazhimuthal sutramum illai / Iranthaan vazhimuthal inpamum illai / Maranthaan vazhimuthal vanthilan eesan / Aranthaan ariyum alavari vaarae.