பாடல் 381 · திருமந்திரம் · திருமூலர்
இரண்டாம் தந்திரம் · படைத்தல் · பாடல் 1 / 30
திருமந்திரம் 381 · ஆதியோ டந்தம் இலாத பராபரம்
ஆதியோ டந்தம் இலாத பராபரம்போதம தாகப் புணரும் பராபரைசோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்தீதில் பரையதன் பால்திகழ் நாதமே
Aathiyoa tantham ilaatha paraaparam / Poathama thaakap punarum paraaparai / Soathi yathanir paranthoanrath thoanrumaan / Theethil paraiyathan paalthikazh naathamae