பாடல் 382 · திருமந்திரம் · திருமூலர்

இரண்டாம் தந்திரம் · படைத்தல் · பாடல் 2 / 30

திருமந்திரம் 382 · நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவேபேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே

Naathaththil vinthuvum naathavin thukkalil / Theethar rakamvantha sivansaththi ennavae / Paethiththu njaanang kiriyai piraththalaal / Vaathiththa vissaiyil vanthezhum vinthuvae

பகிர்