நூற்பா 1562 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

பொருளதிகாரம் · மரபியல் · பாடல் 69 / 112

தொல்காப்பியம் 1562 · மரபியல்

குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்மரம் பயில் கூகையைக் கோட்டான் என்றலும்செவ் வாய்க் கிளியைத் தத்தை என்றலும்வெவ் வாய் வெருகினைப் பூசை என்றலும்குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்இருள் நிறப் பன்றியை ஏனம் என்றலும்எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்முடிய வந்த அவ் வழக்கு உண்மையின்கடியல் ஆகா கடன் அறிந்தோர்க்கே.
பகிர்