நூற்பா 1565 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்
பொருளதிகாரம் · மரபியல் · பாடல் 72 / 112
தொல்காப்பியம் 1565 · மரபியல்
படையும் கொடியும் குடையும் முரசும்நடை நவில் புரவியும் களிறும் தேரும்தாரும் முடியும் நேர்வன பிறவும்தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய.