பாடல் 2891 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 26 / 70
திருமந்திரம் 2891 · கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்நாகையும் பூழும் நடுவில் உறைவனநாகையைக் கூகை நணுகல் உறுதலும்கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.
Kookaiyum paampum kiliyotu poonjaiyum / Naakaiyum poozhum natuvil uraivana / Naakaiyaik kookai nanukal uruthalum / Kookaiyaik kanteli kooppitu maarae.