பாடல் 2909 · திருமந்திரம் · திருமூலர்
ஒன்பதாம் தந்திரம் · சூனிய சம்பாஷணை · பாடல் 44 / 70
திருமந்திரம் 2909 · கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.
Kottukkum thaali irantae irantukkum / Kottukkum thaalikkum paarai valithenpar / Kottukkum thaalikkum paaraikkum moonrukkum / Ittam valithenpar eesan arulae.