பாடல் 237 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 58 / 138
தசரதன் உரோமபதனை அடைதல்
கம்பராமாயணம் 237 · திருவவதாரப் படலம்
காகளமும் பல் இயமும் கனை கடலின்மேல் முழங்கக், கானம் பாடமாகதர்கள், அரு மறை நூல் வேதியர்கள்வாழ்த்து எடுப்ப, மதுரச் செவ்வாய்த்தோகையர் பல்லாண்டு இசைப்பக், கடல் தானைபுடை சூழச், சுடரோன் என்ன,ஏகி, அரு நெறி நீங்கி, உரோமபதன்திரு நாட்டை எதிர்ந்தான் அன்றே.