பாடல் 243 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 64 / 138

வரம் இரத்தல் உரோமபதன் கலைக்கோட்டுமுனியிடம்

கம்பராமாயணம் 243 · திருவவதாரப் படலம்

மன்னர் பிரான் அகன்ற அதன் பின் வய வேந்தன்அரு மறை நூல் வடிவு கொண்டதுஅன்ன முனிவரன் உறையுள் தனை அணுகி,அடி இணைத் தாமரைகள் அம் பொன்மன்னும் மணி முடி அணிந்து, வரன்முறை செய்திட,"இவண் நீ வருதற்கு ஒத்ததுஎன்னை?" என, "அடியேற்கு ஓர் வரம் அருளும்அடிகள்!" என, "யாவது?' என்றான்.
பகிர்