மன்னர் பிரான் அகன்ற அதன் பின் வய வேந்தன்அரு மறை நூல் வடிவு கொண்டதுஅன்ன முனிவரன் உறையுள் தனை அணுகி,அடி இணைத் தாமரைகள் அம் பொன்மன்னும் மணி முடி அணிந்து, வரன்முறை செய்திட,"இவண் நீ வருதற்கு ஒத்ததுஎன்னை?" என, "அடியேற்கு ஓர் வரம் அருளும்அடிகள்!" என, "யாவது?' என்றான்.