பாடல் 280 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 101 / 138
மற்றை முனிவரும் ஆசிகூறி ஏகுதல்
கம்பராமாயணம் 280 · திருவவதாரப் படலம்
வாங்கிய துயர் உடை மன்னன், பின்னரும்,பாங்கு உடை முனிவர் தாள் பழிச்சி ஏத்தல் கொண்டு,ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா,நீங்கினர், இருந்தனன் நேமி வேந்தனே.