பாடல் 70 · மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் 70 · அம்புலிப் பருவம்

மழைகொந் தளக்கோதை வம்மினென் றளவினீவந்திலை யெனக் கடுகலும்வாண்முகச் செவ்விக் குடைந்தொதுங் கினவனெதிர்வரவொல்கி யோபணிகள்கோளிழைக்குங்கொல் பின்றொடர்ந் தெனவஞ்சி யோதாழ்த்திருந்தனன் போலுமெனயாமித்துணையு மொருவாறு தப்புவித் தோம்வெகுளிலினியொரு பிழைப்பில்லைகாண்டழைக்குந் துகிற்கொடி முகிற்கொடி திரைத்துமேற்றலம்வளர் நகிற்கொடிகளைத்தாழ்குழலு நீவிநுதல் வெயர்வுந் துடைதம்மைசமயமிது வென்றலுவலிட்டழைக்குந் தடம்புரிசை மதுரைத் துரைப்பெணுடனம்புலீ யாடவாவேஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடனம்புலீ யாடவாவே.
பகிர்