பாடல் 6 · ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை · உறையூர் தே. பெரியசாமி பிள்ளை
ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை 6 · கலித்துறை
உவப்போ டுனதுயர் சித்தாந்த சைவத் தொழுகலின்றி,அவப்போ திழைக்கு மடியேற் கிரங்கி யருள்கிலையேற்,பவப்போ ரொழிந்துன் பதமல ரெய்தலிப் பாவியென்றோ,தவப்பே றெனுமிள மர்ப்பதி சத்ய தரிசினியே.