பாடல் 42 · திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் · அரிபத்த நாவலர்
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம் 42
சொல்லிட பாசல மாயர்நன் னாட்டிற் சுடர்க் கொதுங்கும்அல்லிடர் தீர்குழ லாய்நின் படாமுலை யானை கண்டால்மல்லிட றுந்திண் புயத்தார் கனக வளைநிரைப்பார்புல்லிட வுஞ்செய்வ ரீந்தார் பிடியென்றிப் பூந்தழையே.