பாடல் 29 · சதுரகிரி அறப்பளீசுர சதகம் · அம்பலவாணக் கவிராயர்
சதுரகிரி அறப்பளீசுர சதகம் 29
குணத்தை விட்டுக் குற்றத்தைக் கவர்தல்துட்டவிக டக்கவியை யாருமே மெச்சுவார்சொல்லுநற் கவியை மெச்சார்துர்ச்சனர்க் ககமகிழ்ந் துபசரிப் பார்வருந்துயரைத் தள்ளி விடுவார்இட்டமுள தெய்வந் தனைக்கரு திடார்கருப்பென்னிலோ போய்ப் பணிகுவாரீன்றதாய் தந்தையைச் சற்றுமதி யார்வேதையென்னிலோ காலில் வீழ்வார்நட்டலா பங்களுக் குள்ளான பந்துவரினன்றாகவே பேசிடார்நாளுமொப் பாரியாய் வந்தபுத் துறவுக்குநன்மை பலவே செய்குவார்அட்டதிசை சூழ்புவியி லோங்குகலி மகிமைகாணத்தனே யருமை மதவேளனுதினமு மனதினினை தருசதுர கிரிவளரறப்பளீ சுர தேவனே.