பாடல் 31 · சதுரகிரி அறப்பளீசுர சதகம் · அம்பலவாணக் கவிராயர்
சதுரகிரி அறப்பளீசுர சதகம் 31 · கூடிற் பயன்படல்
செத்தைபல கூடியொரு கயிறாயி னதுகொண்டுதிண்கரியை யுங் கட்டலாந்திகழ்ந்தபல துளிகூடி யாறாயின் வாவியொடுதிரளேரி நிறை விக்கலாமஒத்தநுண் பஞ்சுபல சேர்ந்துநூ லாயிடினுடுத்திடுங் கலை யாக்கலாமோங்கிவரு கோலுடன் சீலையுங் கூடினாலுயர்கவிகை யாக் கொள்ளலாம்மற்றுமுயர் தண்டுலத் தோடுதவி டுமிகூடின்மல்குமுளை விளை விக்கலாம்மனமொத்த நேயமொடு கூடியொரு வர்க்கொருவர்வாழில்வெகு வெற்றி பெறலாம்அற்றகனி யைப்பொருத் தரபிரமர் தேடரியவமலனே யருமை மதவேளனுதினமு மனதினினை தருசதுர கிரிவளரறப்பளீ சுர தேவனே.