பாடல் 16 · கோமதியம்பிகை சதகம் · புளியங்குடி திருக்கமலப்புலவர்
கோமதியம்பிகை சதகம் 16
வெய்யசிறு கட்பிறைக் கோட்டுவரை யுங்ககனமீப்பொரு கொடிஞ்சிரதமுமேதினி ஞெமுங்கத் திரிக்குங் குரப்பரியும்வெல்படையு முடலுமின்றிப்பையவரு கால்கொண்டு பச்சிளங் கன்னல்சிலைபமரநா ணம்புமலராப்பரிவின்மதன் மூவுலகு மோகமய மாக்கியும்பருமைவிறல் கொளமுடியுமோவையரி விழிக்கடைக் கடன்மடை திறந்ததிருவருள்சிறி தளிக்கவிலையோவந்தரி நிரந்தரி சவுந்தரி துரந்தரியலங்கரீ சிவசங்கரீசெய்யபூ ரணசந்த்ர மண்டல விசாலமுகசீதவர தாபயகரீதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே.