பாடல் 19 · கோமதியம்பிகை சதகம் · புளியங்குடி திருக்கமலப்புலவர்
கோமதியம்பிகை சதகம் 19
வருமான மீதென்று னுருமான தஞ்செய்துவளமான வீடுபெற்றுமதமான குணம்விலக வபிமானம் வைத்துணர்வின்வலுமான நீயருடியோசுருமான வாய்புகுத விடுதியோ தெரிகிலேன்கங்கைமான் முடிதரித்துக்கையின்மான் மழுவேந்து முவமான மின்மையொடுகயவர்சேர் மானமில்லாப்பெருமான யன்றேடு பெம்மான்கு ழந்தைவெண்பிறைமான வளையெயிற்றுப்பெருமாவ தட்கொண்ட பூமான்ற னக்கின்புபெறுமான பெண்ணரசியேசெருமான் வசிக்குந்த்ரி சூலியிம யாசலச்சீமான் பயந்தகுமரீதெய்வவர ராசையம் பதிவளரு மாதவச்செல்விகோ மதிவல்லியே. (19)