பாடல் 1065 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 19 / 67

ஒருத்தி மலரின் நாளத்தால் மதுப்பருகுதல்

கம்பராமாயணம் 1065 · உண்டாட்டுப் படலம்

வான் தனை பிரிதல் ஆற்றாவண்டு இனம், வச்சை மாக்கள்ஏன்று அவர் நிதியம் வேட்டஇரவலர் என்ன, ஆர்ப்ப,தேன் தரு கமலச் செவ்வாய்திறந்தனள் நுகர நாணி,ஊன்றிய கழுநீர் நாளத்தாளினால் ஒருத்தி உண்டாள்.
பகிர்