பாடல் 1062 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · உண்டாட்டுப் படலம் · பாடல் 16 / 67

காரிகையொருத்தி களியால் தடுமாறல்

கம்பராமாயணம் 1062 · உண்டாட்டுப் படலம்

மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி, வெள்ளைஇன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்னவன்ன மேகலையை நீக்கி மலர்த் தொடை அல்குல் சூழ்ந்தாள்,பொன் அரி மாலை கொண்டு புரி குழல் புனையல் உற்றாள்.
பகிர்