பாடல் 194 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 15 / 138

கம்பராமாயணம் 194 · திருவவதாரப் படலம்

ஆடினர், பாடினர், அங்கும் இங்கும் ஆய்ஓடினர், உவகை மா நறவு உண்டு, ஓர்கிலார்,' வீடினர் அரக்கர் ' என்று உவக்கும் விம்மல் ஆல்,சூடினர், முறை முறை, துளவத் தாள் மலர்.
பகிர்