பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 16 / 138
பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற,என்னை ஆள் உடையவன் தோள் நின்று, எம்பிரான்,சென்னி வான் தடவு மண்டபம் அத்து சேர்ந்து, அரிதுன்னு பொன் பீடம் மேல் பொலிந்து தோன்றினான்.