பாடல் 257 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 78 / 138
கலைக்கோட்டுமுனியை உபசரித்தல்
கம்பராமாயணம் 257 · திருவவதாரப் படலம்
மா மணி மண்டபம் மன்னி மாசு அறுதூ மணித் தவிசு இடைச் சுருதியே நிகர்கோ முனிக்கு அரசனை இருத்திக் கொள் கடன்ஏம் உறத் திருத்தி வேறு இனைய செப்பினான்.