பாடல் 260 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 81 / 138

கம்பராமாயணம் 260 · திருவவதாரப் படலம்

என்றன பல பல இனிமை கூறி,' நல்குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினாய் !நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோஇன்று எனை அழைத்தது இங்கு? இயம்புவாய்!' என்றான்.
பகிர்