பாடல் 263 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 84 / 138
கலைக்கோட்டுமுனி மாமகம் தொடங்கச் செல்லுதல்
கம்பராமாயணம் 263 · திருவவதாரப் படலம்
என்றலும்,'அரச! நீ இரங்கல்! இவ் உலகுஒன்றுமோ? உலகம் ஈர் ஏழும் ஓம்பிடும்வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்,இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு' என்றான்.