பாடல் 304 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 125 / 138
தசரதனுக்கு இராமனிடத்து அன்பு
கம்பராமாயணம் 304 · திருவவதாரப் படலம்
காவியும் ஒளிர்தரு கமலமும் எனவேஓவிய எழில் உடை ஒருவனை அலது, ஓர்ஆவியும் உடலமும் இலது என, அருளின்மேவினன் உலகு உடை வேந்தர் தம் வேந்தன்.