பாடல் 299 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 120 / 138
இராமன் எனப் பெயரிடுதல்
கம்பராமாயணம் 299 · திருவவதாரப் படலம்
கரா மலையத் தளர் கை கரி, எய்த்து ஏ,'அரா அணையில் துயில்வோய்! 'என அ நாள்,விராவி அளித்து அருள் மெய்ப் பொருளுக்கு ஏ'இராமன்' எனப் பெயர் ஈந்தனன், அன்று, ஏ.