பாடல் 297 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 118 / 138
கம்பராமாயணம் 297 · திருவவதாரப் படலம்
சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்சந்தனம் நீரொடும் கலந்து தையலார்பந்தியில் சிவிறியால் சிதறப் பார் மிசைஇந்திரவில் எனக் கிடந்தது எங்கும் ஏ.