பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 116 / 138
ஆர்த்தனர் முறை முறை, அன்பினால் உடல்போர்த்தனர் புளகம், வேர் பொடித்த, நீள் நிதிதூர்த்தனர் எதிர் எதிர் சொல்லினார்க்கு எலாம்;தீர்த்தன் என்று அறிந்தது ஓ அவர் தம் சிந்தை ஏ!