பாடல் 292 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · திருவவதாரப் படலம் · பாடல் 113 / 138
கம்பராமாயணம் 292 · திருவவதாரப் படலம்
'படை ஒழிந்திடுக; தம் பதிகளே இனிவிடைபெறுகுக முடி வேந்தர்; வேதியர்நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக;புடை கெழு விழா ஒடு பொலிக எங்கணும்.'