பாடல் 909 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · வரைக்காட்சிப் படலம் · பாடல் 12 / 77
மகளிர் குடில்களிற் புகுதல்
கம்பராமாயணம் 909 · வரைக்காட்சிப் படலம்
பிடிபுக்கு, ஆ இடை, மின்னொடும் பிறங்கிய மேகம்படி புக்கால் எனப் படிதரப், பரிபுரம் புலம்பத்,துடி புக்கு ஆ இடைத் திருமகள் தாமரை துறந்துகுடி புக்கால் எனக், குடில் புக்கார் கொடி அன்ன மடவார்.