பாடல் 12 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்

காசிக் கலம்பகம் 12

கட்டளைக்க்லித்துறைஎடுக்கச் சிவந்த சிலம்படி யாரகி லேசர்நறைக்கடுக்கைச் சடைமுடி யாரடி யார்க்குக் கலைகள் கொய்துகொடுக்கக் கொடுக்க வளர்கின்ற வாவெறுங் கூட்டிலெரிமடுக்கக் குறையுயிர் மாதரைத் தேடு மதிக்கொழுந்தே.
பகிர்