பாடல் 11 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்
காசிக் கலம்பகம் 11
தோகை யுயிர்முடிப்பான் றும்பைமுடித் தான்மதவேள்வாகை முடித்திடவும் வல்லனே - ஆகெடுவீர்காமாந் தகர்காசிக் கண்ணுதலார்க் கோதீர்மற்றேமாந் திராம லெடுத்து.