பாடல் 6 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்
காசிக் கலம்பகம் 6
புயலார் பொழிற்காசிப் பூங்கோயின் மேயகயலார் தடங்கணாள் காந்தன் - செயலாவிஉய்யத் துதியா ருதிப்பார் துதிப்பாரேல்வையத் துதியார் மறுத்து.