பாடல் 13 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்

காசிக் கலம்பகம் 13

கொழுதி வரிவண் டுழுதுழக்குங்குழலீர் நறுங்கட் கோதையிவள்அழுத விழிநீர் முந்நீரையுவர்நீ ராக்கு மதுகூறீர்எழுத வரிய திருமார்பிலிளஞ்சேய் சிறுசே வடிச்சுவடும்முழுது முடையாண் முலைச்சுவடுமுடையார் காசி முதல்வர்க்கே.
பகிர்