பாடல் 31 · காசிக் கலம்பகம் · குமரகுருபரர்

காசிக் கலம்பகம் 31

திருகுசினக் கூற்றினெயிற் றிடைக்கிடந்துங்கடைநாளிற் றிரையே ழொன்றாய்ப்பெருகுமுழு நீத்தத்திற் றிளைத்தாடப்புணைதேடும் பேதை நெஞ்சேஉருகிலைநெக் குடைந்திலைமொண் டானந்தவனத்தேனை யோடி யோடிப்பருகிலைகண் ணரும்பிலைமெய் பொடித்திலைமற்றுனக்கென்ன பாவந் தானே.
பகிர்